அதீத வலுப்பெறும் இந்திய விமானப்படை..!!

Loading… பிரான்ஸ் நாட்டில் இருந்து புதிதாக 3 விமானங்கள் வந்ததன் மூலம் இந்திய விமானப்படையில் 20 ரபேல் ரக விமானங்கள் உள்ளன. உலகில் அதிசக்தி வாய்ந்த போர் விமானங்களாக பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ரபேல் விமானங்கள் உள்ளன. இந்த விமானங்களை இந்தியா வாங்குவதற்கு முடிவு செய்தது. இதற்காக 36 விமானங்கள் ரூ.59,000 கோடி செலவில் வாங்குவதற்கு 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து படிப்படியாக விமானங்களை தயாரித்து பிரான்ஸ் நாடு இந்தியாவுக்கு அவற்றை அனுப்பி வருகிறது. கடந்த … Continue reading அதீத வலுப்பெறும் இந்திய விமானப்படை..!!